மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார் சர்வதேச கிரிக்கட் பேரவையின்...
