உலகக் கிண்ண செஸ் தொடரிலிருந்து குகேஷ் வெளியேற்றம்
உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (08) 3ஆவது சுற்றின் 2ஆவது ஆட்டங்கள் நடைபெற்றன....
