இந்த அரசாங்கம் எரிசக்தி மாபியாவில் சிக்கி விட்டது – சஜித் பிரேமதாச
நாட்டின் மின்சார நுகர்வோருக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற்றுத் தருவதும், சுத்தமான எரிசக்தியை முன்னெடுத்து வருவதும் நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலின் பிரதான நோக்கங்களாக அமைந்து காணப்பட வேண்டும். இதன் பொருட்டு, நாட்டின் எரிசக்தித்...