தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – நீதி அமைச்சர் ஹர்ஷன
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் அதற்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல்...