Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – விரைவில் சந்திப்பேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இன்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்தில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களின் தொடக்க விழா மற்றும் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | CIDக்கு இன்று வர வேண்டாம் – சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கயின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (01) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக முன்னாள்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வட மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். திங்கட்கிழமை, செப்டம்பர் 1 (யாழ்ப்பாணம்) செவ்வாய்க்கிழமை, செப்டம்பர்...
உள்நாடுவிசேட செய்திகள்

எரிபொருள் விலைகள் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர்...
உள்நாடுவிசேட செய்திகள்

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் – அதிக நேரம் நிகழும்

editor
எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். குறித்த முழு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு CID அழைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரச நிதியைத் தவறாகப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது...
உள்நாடுவிசேட செய்திகள்

உலமா சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் தெரிவு

editor
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளராக மீண்டும் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் இன்று (30) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டார்....
உள்நாடுவிசேட செய்திகள்

உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவு

editor
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (30/08/2025) நடைபெற்ற தெரிவு செயல்முறையில் அவர் மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Ash-Sheikh Rizvi...