ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!
இபலோகம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தனது வீட்டில் சூதாட்ட நிலையத்தை நடத்தி வந்த நிலையில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் இபலோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைச் சோதனையிட்டபோது,...