Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.54 ரூபாவாக...
சூடான செய்திகள் 1வணிகம்

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட திட்டம்…

(UTV|COLOMBO)-இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு விசேட முதலீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாட்டு...
சூடான செய்திகள் 1வணிகம்

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்

(UtV|COLOMBO)-சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக விசேட அறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில், ஏற்றுமதிக்கான பொருட்கள், உள்ளூர் உணவு...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு

(UTV|COLOMBO)-சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வரி வீதம் 28 வீதத்தில் இருந்து 14 வீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக...
வணிகம்

சந்தையில் போதியளவிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

(UTV|COLOMBO)-சகல அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவு சந்தைகளில் காணப்படுவதாக அத்தியாசிய உணவுப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அவற்றின் விலைகளும் சற்று குறைவடைந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்....
சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக...
வணிகம்

8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத்தீர்மானம்

(UTV|COLOMBO)-பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவிக்கின்றது. கடந்த பல வாரங்களாக நிலவிய மழையுடனான காலநிலையினால் குளங்கள் நிரம்பியுள்ளமையால், விவசாயம் மேற்கொள்ளக்கூடிய இயலுமை உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல்...
வணிகம்

ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்க நடவடிக்கை…

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்துடன் இணைந்து, ஜப்பானில் உள்ள இறக்குமதியாளர்களைக் கொண்ட குழுவொன்றை இலங்கைக்கு வரவழைக்கும் செயல்பாட்டில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளது....
வணிகம்

மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்

(UTV|COLOMBO)-ஏற்றுமதி மற்றும் தேசிய வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு, மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை – மத்தள பகுதியில் 125...