Category : வணிகம்

வணிகம்

மிளகாய் பயிற்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-தேசிய சந்தையில் பச்சைமிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க, பயிற்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 2018/19 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்தின்போது 15,000 ஹெக்டேயரில் பச்சைமிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சந்தையில் பச்சைமிளகாய்க்கு...
வணிகம்

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் 7-11 ஆம் திகதி வரை

(UTV|COLOMBO)-2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் இடம்பெறவுள்ளது. விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி...
சூடான செய்திகள் 1வணிகம்

கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விஷேட பண்ட வரி இன்று (03) நள்ளிரவு முதல் குறைப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (03) நள்ளிரவு முதல் விஷேட பண்ட வரி குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.90 ரூபாவாக...
வணிகம்

பழச்சாறு சீனிக்கான வரி குறைப்பால் ஏற்பட்டுள்ள நன்மை

(UTV|COLOMBO)-பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளமையினால், அவற்றின் உற்பத்தி பொருட்கள் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நடவடிக்கை தமக்கு நன்மையை ஏற்படுத்தும் என உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்...
வணிகம்

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாக குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கிடையிலான சந்திப்போன்று நேற்று இடம்பெற்றபோதே...
சூடான செய்திகள் 1வணிகம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஐந்து ரூபாவினால் குறையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.      ...
சூடான செய்திகள் 1வணிகம்

வாகன விலைகளில் மாற்றம்?

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றநிலை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை நூற்றுக்கு 15 தொடக்கம் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என வாகன...
சூடான செய்திகள் 1வணிகம்

டொலருக்கு நிகராக ரூபா வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.27 ரூபாவாக...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV|COLOMBO)-மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். எனினும், அடுத்த மாதமளவில் நிலைமை வழமைக்குத்...