புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள்
(UTV|COLOMB)-திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான திட்டத்தின் 5ஆம் கட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான நிகழ்வு, கிண்ணியா பிரதேச...