Category : வணிகம்

வணிகம்

அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO)-ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நாட்டின் அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய அலங்கார மீன்களை அறிமுகப்படுத்தல், இனப்பெருக்கம், நோய் பரவலைத் தடுத்தல்,...
சூடான செய்திகள் 1வணிகம்

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

(UTV|COLOMBO)-பெரும்போக நெல் கொள்வனவை அடுத்த இரு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், சம்பா நெல் 41 ரூபாவிற்கும் நாட்டரிசி 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், பெரும்போக நெல் அறுவடை எதிர்வரும்...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்காக குறித்த நிறுவனங்களால்...
சூடான செய்திகள் 1வணிகம்

மாத்தறை – பெலியத்த ரயில் சேவை ஏப்ரலில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த ரயில் பாதையில் ரயில் சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். குறித்த இந்தப் பாதை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நேற்று(06) பரீட்சார்த்த...
வணிகம்

ரம்புட்டான் செய்கைத் திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-விவசாயத் திணைக்களத்தின் பழக்கிராம திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மலேஷியன் மஞ்சள் மற்றும் சிவப்பு ரம்புட்டான், மல்வானை ரம்புட்டான் உள்ளிட்ட ரம்புட்டான் வகைகளின் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக விவசாயிகளின்...
சூடான செய்திகள் 1வணிகம்

சேனா கம்பளிப்பூச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-சேனா கம்பளிப்பூச்சி யினால் பயிர்ச் சேதங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கென விவசாய அமைச்சு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்தப் படைப்புழு பீடையினால் நாச்சதூவ பிரதேசத்தில் பயிர்களுக்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

குறைவடைந்துள்ள தேயிலை ஏற்றுமதி…

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் தேயிலை ஏற்றுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது. இது 1999ம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான இரண்டாவது அதி குறைந்த தேயிலை ஏற்றுமதி என்று தெரிவிக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு ஜனவரி மாதம்...
வணிகம்

கொடித்தோடை செய்கை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பு-விவசாய திணைக்களம்

(UTV|COLOMBO)-கொடித்தோடை செய்கையை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, மொனராகலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை செய்கையை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. திட்டத்தை முன்னிட்டு, செய்கையாளர்களுக்கு 20000...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம்

(UTV|COLOMBO)-இலங்கையில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக ட்ரோன் ஆளில்லா விமானங்கள் மூலம் பீடைநாசினிகள் விசிறப்பட்டன. இந்தப் பரீட்சார்த்த முயற்சி கலென்பிந்துனுவௌ சோளப்...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பில் இலகு ரக ரயில் சேவை…

(UTV|COLOMBO)-கொழும்பு மற்றும் அதனைஅண்டியுள்ளபகுதிகளில் நிலவும் கடும் வாகனநெருக் கடியைகட்டுப்படுத்துவதற்காக கொழும்பு நகரத்துக்குள் இலகுரயில்கட்டமைப்பொன்றைஅமைப்பதற்காக ஜப்பான் சர்வ தேசபுரிந்தணர்வு நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இந்த இலகு ரயில் இடம்பெயர்வு கட்டமைப்பின்...