Category : வணிகம்

வணிகம்

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது. போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக...
வணிகம்

30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்

(UTV|COLOMBO) புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதி ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிவேக...
வணிகம்

கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

(UTV|COLOMBO) கூட்டுறவுத்துறையில் நிலை பேண் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு (ICA) மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு (AP) ஆகியன இணைந்து...
வணிகம்

தேயிலை ஏற்றுமதியினால் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO) தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக...
வணிகம்

நாளை முதல் நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை

(UTV|COLOMBO) நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். இந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு...
வணிகம்

இலங்கையும் உலக வங்கியும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து

(UTV|COLOMBO) இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை என...
வணிகம்

முருங்கைக்காய் உற்பத்தி அறுவடை…

(UTV|COLOMBO) கிண்ணியா பிரதேசத்தில், முருங்கைக்காய் உற்பத்தி அறுவடை  இடம்பெற்றுவருகிறது. 100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முறுங்கைக்காய் தற்போது மொத்த வியாபாரிகளால்  கிலோ முருங்கைக்காய் 70 ரூபாவுக்கு...
வணிகம்

நெற்செய்கையை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO) பாரம்பரிய நெல் மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 3,000 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும்...
வணிகம்

மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து…

(UTV|COLOMBO) 100 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி...
வணிகம்

மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்…

(UTV|COLOMBO) சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மீன் வளர்ப்​பை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மீன்பிடி குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண...