சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி
(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் இறுதி தவனையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது....