ஆகஸ்ட் மாதம் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்
(UTV|COLOMBO) ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ரஷ்யாவிலும், உக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியை இலக்காக வைத்து இலங்கையின் தேயிலை உற்பத்திகள் பற்றிய பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு...