Category : வணிகம்

வணிகம்

Communiue PR நவீன யுக சமூக-சூழலியல் சவால்களுக்கு பெறுமானங்களை ஒழுங்கமைக்கின்றது

(UTV|COLOMBO) -பேண்தகு பரிந்துரை மற்றும் சந்தைத் தகவல்களை ஊக்குவிப்பதை தூரநோக்கு சிந்தனையாகக் கொண்ட பொது உறவுகள் ஆலோசனை நிறுவனம். Communique PR, , புதிய துடிப்பான பொது உறவுகள் நிறுவனமென்பதுடன், அரவிந்த இந்திரஜித்தினால் வழிநடத்தப்படுகின்றது....
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

(UTV|COLOMBO) இலங்கையின் சந்தை நிலைமை இயல்பாக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் அலுவலகத்தின் உதவி இயக்குநர் கமிலா அண்டர்ன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐந்து மற்றும் பத்து ஆண்டு முதிர்வுகளில் 2 பில்லியனுக்கான முறிகளை சர்வதேச...
வணிகம்

தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை முன்னெடுத்துள்ளது. தனியார் துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி இதன்கீழ் 22 ஆயிரம் தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர...
சூடான செய்திகள் 1வணிகம்

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)  நாளை(28)  14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில்  ஆரம்பமாகவுள்ளது. மேற்படி குறித்த இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா,...
வணிகம்

எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்

(UTV|COLOMBO)  தொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்க எயார்டெல் லங்கா முன்வந்துள்ளது. ரூ. 98 எனும் விலைக்கு, வரையறையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்ட புதிய சேவையை...
சூடான செய்திகள் 1வணிகம்

கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு உடன்படிக்கை

(UTV|COLOMBO) பொதுமக்களுக்கு மிகவும் துரிதமாகவும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து வசதிகளை செய்யும் நோக்கில் கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த நிர்மாணப்...
சூடான செய்திகள் 1வணிகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

(UTV|COLOMBO) 2018ஆம், 2019 ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடு நிறைவு பெற்றுள்ளது. இதன்படி படைப்புழு தாக்கத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான...
சூடான செய்திகள் 1வணிகம்

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

(UTV|COLOMBO) பின்னவல சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் காணப்படுகின்றனர். இதனால் இங்குள்ள வர்த்தகர்கள் மீண்டும் தமது வழமையான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் சுற்றுலா தொழிற் துறையை மேம்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது....
வணிகம்

சர்வதேச ரீதியில் தேயிலையை மேலும் மேம்படுத்த விஷேட கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பு காணப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும்...
வணிகம்

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  வடமத்திய மாகாணத்தில் கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.முதற்கட்டமாக 20 லட்சம் மரக்கன்றுகள் நாட்டப்பட இருக்கின்றன. கமத்தொழில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென 58 மில்லியன்...