Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

(UTV|COLOMBO) – தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக தலா 15,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேயிலை சபையூடாக குறித்த இந்த முற்பணம் வழங்கப்படுமென, மலைநாட்டு புதிய...
சூடான செய்திகள் 1வணிகம்

வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO) – சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக இதுவரை...
வணிகம்

மத்திய நெடுஞ்சாலைக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து ரூ. 60 பில்லியன் கடன்

(UTV|COLOMBO) – மத்திய நெடுஞ்சாலை திட்டத்தின் சில இடங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காமல் போனதன் காரணமாக நாட்டின் மூன்று தேசிய வங்கிகளிடம் இருந்து 60 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பு – பதுளை வரை சேவையில் இணையும் கடுகதி ரயில்

(UTV|COLOMBO) – கொழும்பில் இருந்து பதுளை வரை ‘தெனுவர மெனிக்கே’ கடுகதி ரயில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தமையினால் தூரப்போக்குவரத்து ரயில் சேவைகளின் பயன்பாடு...
வணிகம்

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி

(UTV|COLOMBO) – அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்படும் களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக வீதி அபிவிருததி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த இந்த பாலம் திறக்கப்பட்ட பின்னர் கட்டுநாயக்க அதிவேக...
சூடான செய்திகள் 1வணிகம்

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO) – இலங்கை பொறியியல் சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ தேசிய பொறியியல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(11) கொழும்பு பண்டாரநாயக்க...
சூடான செய்திகள் 1வணிகம்

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்

(UTV|COLOMBO) – இந்த மாதத்திற்கான எரிப்பொருள் விலைத்திருத்தத்திற்கமைய எரிப்பொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல்...
வணிகம்

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

(UTV|COLOMBO) – இலங்கை பொறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது. இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் விமான...
வணிகம்

ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா இழப்பு

(UTVNEWS|COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்தின் எதிர்கால...
வணிகம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்த வருடத்தில் முதல் 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் 108,575...