உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte
(UTV | கொழும்பு) –முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte, இலங்கை பாலுற்பத்தித் துறையில் தன்னிறைவை அடையும் பொருட்டு தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது. கொவிட்-19 இன் பின்னர் இலங்கையானது அனைத்து விவசாய மற்றும்...