மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு
(UTV | கொழும்பு) – சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்று சுகாதார நிலைகள் சீராகும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தை திறக்கப்படாதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....