ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஒத்திவைப்பு
(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....