RPCsஇனால் இணைக்கப்பட்ட உற்பத்தித் திறன் ஊதியத் திட்டத்திற்கு தொழில் அமைச்சர் பச்சைக்கொடி
(UTV | கொழும்பு) – தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாள் ஒன்றுக்கு ரூபா. 1,108 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக...