Category : வணிகம்

உள்நாடுவணிகம்

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

(UTV | கொழும்பு) – பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் வர்த்தகத்தை இன்றும் நாளையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

தேங்காய் எண்ணெய்க்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – சமையல் தேங்காய் எண்ணெய்யை வேறு எந்த எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று (05) மீள திறக்கப்பட்டது....
உள்நாடுவணிகம்

பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தினால் பாம் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சிற்றூண்டி உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை சிற்றூண்டி உற்பத்தி சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.டி சூரிய குமார தெரிவித்துள்ளார்....
வணிகம்

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் – சுங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) – புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த ஏனைய இரு நிறுவனங்களுக்கும் அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது....
உள்நாடுவணிகம்

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

(UTV | கொழும்பு) –  சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக பெற்றுக் கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு

(UTV | கொழும்பு) – 2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்....