தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி
(UTV | கொழும்பு) – இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், நாட்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது....