(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 6 தசம் 7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம்...
(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தை இலக்காக கொண்டு உள்நாட்டு அரிசி வகைகளுடன் வெளிநாட்டு அரிசி வகைகளை கலந்து விற்பனை செய்யும் பாரிய மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்களின் சங்கம் இந்த குற்றச்சாட்டை...
(UTV|COLOMBO)-ஆசியாவின் முதலாவது சுற்றுலாத் திட்டமாக பெந்தர – தேத்துவ சுற்றுலாத் திட்டம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். சர்வதேச முதலீட்டாளர்களிடம்...
(UTV|COLOMBO)-தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் வருட பணவீக்கமானது 2017 ஒக்டோபர் மாதத்தில் 8.8மூ இருந்து நவம்பர் மாதத்தில் 8.4மூ ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017 நவம்பர் மாதத்திற்கான தேசிய...
(UTV|COLOMBO)-SLIITல் 2018ம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பெப்ரவரி 5ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பட்டப்படிப்புகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற கணினியியல், வணிகம்,பொறியியல்,...
(UTV|COLOMBO)-உலகளாவிய ரீதியில் நாடுகள் டிஜிட்டல் மயமாகிய வண்ணமுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகித்து, பெறுமதி சங்கிலித்தொடர்கள் துரித வளர்ச்சியை எய்திய வண்ணமுள்ளன. இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப...
(UTV|COLOMBO)-பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வறட்சி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்கு...
(UTV|COLOMBO)-இலங்கையின் பிரதான தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார். அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத்...
(UTV|COLOMBO)-இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை உட்பட அனைத்து கைத்தொழில் உற்பத்திகளுக்கும் தற்காலிக தடை விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. ரஷ்ய கைத்தொழில் பாதுகாப்பு அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி...
(UTV|AMPARA)-கடும் மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்பாசன பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அக்கறைப்பற்று, வீரையடி மற்றும் இலுக்குச்சேனை ஆகிய நீர்பாசன பிரிவுகளில் உள்ள விவசாயக்...