Category : வணிகம்

வணிகம்

2018 – 2020 தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது. தெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர...
வணிகம்

பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டப்பத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தானிலுள்ள தயாரிப்புக்களையும் சேவைகளையும்...
வணிகம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6-7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின்...
வணிகம்

மீன் உற்பத்தி வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மீன் உற்பத்தி வளர்ச்சியடைந்திருந்தது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர்...
வணிகம்

அந்நிய செலாவணியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)- பாரசீக குடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால், தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 12.2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேவேளை,...
வணிகம்

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4 சதவீதத்துக்கும் குறைவாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி, த எக்கனமிக்ஸ்நெக்ஸ்ட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த...
வணிகம்

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேசியை விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, ரஷ்யா தற்காலிக தடையை ஏற்படுத்தியது. இதன்விளைவாக கடந்த...
வணிகம்

GES 2017 பிரதிநிதிகளுடன் அறிவு பகிர்வு அமர்வொன்றை ICTA மற்றும் அமெரிக்க தூதரகம் இணைந்து ஏற்பாடு

(UTV|COLOMBO)-இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற Global Entrepreneurship Summit (GES) 2017 மாநாட்டில் பயின்ற விடயங்கள் மற்றும் அறிவுப்பகிர்வு அமர்வொன்றை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கன் சென்டரில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும்...
வணிகம்

புகையூட்டிய கருவாடு உற்பத்தியில் புத்தாக்கத்தினூடாக வாழ்க்கை மேம்பாடு

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பிரதேசத்திலுள்ள சிறிய மீன்பிடி சமூகத்தினால் பாரம்பரியமாக பின்பற்றப்படும் புகையூட்டிய கருவாடு செயற்பாடுகளில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். எரியூட்டிய விறகுகளின் தணலின் மேல் கம்பி வலைகளை அமைத்து அவற்றின் மேல்...
வணிகம்

தென்மாகாணத்தில் இறால் , கடல்நண்டு ஏற்றுமதி களப்பு அபிவிருத்தி

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் முக்கிய களப்பான தங்காலை ,றக்கவ களப்பில் இறால் மற்றும் கடல்நண்டு ஏற்றுமதி களப்பாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக நீர் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஹம்பாந்தோட்டை...