Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமை

(UTV|COLOMBO)-நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சுமார் 18,000 மில்லியன் கடன்சுமை உள்ளதாக அதன் தலைவர், சட்டத்தரணி உபாலி மொஹட்டி தெரிவித்தார். இந்தக் கடன் சுமை காரணமாக எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தன்மை...
வணிகம்

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி

(UTV|COLOMBO)-ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஊவா மாகாண சபை மற்றும் ஹப்புத்தளை நகர சபை ஆகியவற்றுடன் ஜப்பான் தொழில் அதிபர் தக்காகூ யூஜீ கலந்துரையாடல் நடத்தியுள்ளார். நேற்று ஹப்புத்தளை நகர...
சூடான செய்திகள் 1வணிகம்

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

(UTV|COLOMBO)-சந்தைகளில் மரக்கறி வகைகளின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய...
வணிகம்

CDB இனால் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அன்பளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையின் இளம் தலைமுறையினரை ஆளுமை மற்றும் திறன் படைத்த சர்வதேச குடிமக்களாக தரமுயர்த்தும் நோக்குடன், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) நவீன வசதிகள் படைத்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை பின்தங்கிய பிரதேசங்களைச்...
வணிகம்

பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம்

(UTV|COLOMBO)-காலி மாவட்டத்தில் பழச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.   அம்பலாங்கொட, ஹிக்கடுவ, தவளம, கரந்தெனிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்தப் பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   120 பழவகைச் செய்கையாளர்கள் முதலாம்...
வணிகம்

பொகவந்தலாவ தேயிலை நிறுவனத்துக்கு அம்ஸ்டர்டாம் நகரில் சர்வதேச விருது

(UTV|COLOMBO)-தேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு ´நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018´ நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் ´புதிய நிலைபேறான...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

(UTV|COLOMBO)-சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக்...
வணிகம்

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மொபைல் பணமாற்ற சேவையை அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் முதல் தடவையாக´மொபைல் ஊடாக கணக்கிற்கு´ பணம் அனுப்பும் சேவைகளை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த கிழக்கு ஆசிய தேசத்தில் வாழும் சுமார் 30 ஆயிரம் பேர்...
வணிகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எகோ பாம் பல்வேறு வகையான விசேட உற்பத்திகளை அறிமுகம் செய்தது

(UTV|COLOMBO)-Eco Ceylon Global (Pvt) Ltd நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு வகையான பாம் உற்பத்திகளைக் கொண்ட எகோ பாம், இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில்...
சூடான செய்திகள் 1வணிகம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

(UTV|COLOMBO)-குருநாகல் மாவட்டத்தில் உள்ள சிறிய தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.   கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இவை பகிர்ந்தளிக்கப்படுவதாக மாவட்ட தெங்கு பயிர்ச்...