Category : வணிகம்

வணிகம்

‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ – முன்னிலையில் காலி மாவட்டம்

(UTV|COLOMBO)-‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ கடன் வழங்குவதில் காலி மாவட்டம் முன்னிலை வகிப்பதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு...
வணிகம்

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

(UTV|COLOMBO)-உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில்...
வணிகம்

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்”

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. எனது அமைச்சின் கீழ் செயற்படும் இத்தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார...
சூடான செய்திகள் 1வணிகம்

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்களின் சேவைகளுக்கு பங்குதார நிறுவனம்

(UTV|COLOMBO)-போக்குவரத்து மற்றும் சிவில் விமான துறை அமைச்சினால் ஹங்கேரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குளிரூட்டப்பட்ட 1௦௦௦ பஸ்களை இலங்கை போக்குவரத்து சபையும் பஸ்களை வழங்கும் ஹங்கேரிய நாட்டு நிறுவனத்துடன் அமைக்கப்படவுள்ள கூட்டு நிறுவனத்தின் மூலம்...
சூடான செய்திகள் 1வணிகம்

ஜப்பான் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையில் கண்டி நகரம் அபிவிருத்தி

(UTV|COLOMBO)-ஜப்பானின் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையின் கீழ், கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கண்டி நகர அபிவிருத்தி அதிகார சபையினால், ஜப்பான் சர்வதேச கூட்டுறவுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது....
வணிகம்

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

(UTV|COLOMBO)-இலங்கையின் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் 250 உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்கின்றனர்....
வணிகம்

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-சிறிய அளவிலான பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பிரான்சின் முதலீட்டு வங்கி ஒன்றிடம் நிதி...
வணிகம்

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு மீண்டும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்தது.  ...
வணிகம்

Huawei தனது nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

(UTV|COLOMBO)-இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் nova3 மற்றும் nova3i ஆகிய புத்தாக்கத்துடனான தனது nova3 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. Huawei Device...
வணிகம்

கோழி இறைச்சி மக்களை கூடுதலாக நோய்வாய்ப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-கோழி இறைச்சியின் மூலம் கூடுதல் புரதம் கிடைப்பதாக பலர் நம்பலாம். ஆனால், உணவுப் பொருள்களுடன் தொடர்புடைய நோய்களைப் பொறுத்த வரையில், கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மற்றும்...