Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள...
வணிகம்

தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மழையினால் உற்பத்திப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக நட்டஈடு...
வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி , டொலருக்கான விற்பனை பெறுமதி 172 ரூபாய் 34 சதமாக இன்று பதிவாகியிருந்தது. ரூபாவின் பெறுமதி இந்த வருடத்தில் இதுவரை நூற்றுக்கு...
வணிகம்

வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு-விவசாய அமைச்சர்

(UTV|COLOMBO)-நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை முன்னிட்டு, ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு...
வணிகம்

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

(UTV|COLOMBO)-இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துடனான உறவை இலங்கை புதுப்பிக்கவுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான பலமான தூதுக்குழுவொன்று இன்று  08 ஆம் திகதி...
வணிகம்

யாழில் 02 உற்பத்தி வலயங்கள்

(UTV|COLOMBO)-நிலக்கடலை, மிளகாய் , மாம்பழ உற்பத்திக்காக யாழ்ப்பாணத்தில் இரண்டு வலயங்கள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வுகள் நாளை கணேசபுரம் பிரதேசத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது நாட்டில் நிலக்கடலை மற்றும் உழுந்து உற்பத்தி நாட்டின்...
சூடான செய்திகள் 1வணிகம்

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டமானது நவம்பர் மாதம் 5ஆம் திகதி நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதை மக்களின் வரவு செலவுத் திட்டமாக மாற்றும் எதிர்பார்ப்புடன்,...
வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 171.42 ரூபாவாக...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது. இதன்...
வணிகம்

சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி நாளை கண்டியில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி, விற்பனை மற்றும் கருத்தரங்கு நாளை மறுதினம் 5 ஆம் திகதி கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மத்திய மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவை,...