இலங்கை வங்கியின் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் விண்ணப்பம் கோரபட்டுள்ளன
(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் அதி சிறந்த முறையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இலங்கை வங்கியின் ரண் கேகுளு கணக்குகளை உள்ள பிள்ளைகளுக்கு 15 000 ரூபா வீதம்...