Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்தல்!!!-தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

(UTV|COLOMBO)-அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேய்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் சந்தையில் விநியோகிக்க வேண்டுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும்...
வணிகம்

கித்துல் பாணியின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-காலி மாவட்டத்தில் கித்துல் பாணியின் விலை அதிகரித்துள்ளது. தற்போது உயர் தரத்திலான கித்துல் பாணி ஒரு போத்தலின் விலை 1,250 ரூபா தொடக்கம் 1300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்....
வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த மாதம் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அரை சதவீத வளர்ச்சியாகும் என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிவித்துள்ளது. இம்முறை...
சூடான செய்திகள் 1வணிகம்

முட்டையின் விலையில் குறைவு

(UTV|COLOMBO)-சந்தையில் முட்டையின் விலை கடந்த சில தினங்களில் பெருமளவில் குறைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் ஒரு முட்டையின் தற்போதைய விலை 11 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகின்றதால், முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. கிராமத்து...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தலவாக்கலை நகரில் மரக்கறிகளின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் மட்டுமன்றி தம்புள்ள மத்திய நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மரக்கறிகள் 200 ரூபாவிற்கும் அதிகமான விலையிலேயே...
வணிகம்

இறால்களின் விலை வீழ்ச்சி…

(UTV|PUTTALAM)-புத்தளம் மாவட்டத்தில் இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் இறால் வளர்ப்பதற்கான உற்பத்திச் செலவு...
சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்கா டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று(05) 176.05 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையானது 172.16 ஆக பதிவாகியுள்ளது.    ...
சூடான செய்திகள் 1வணிகம்

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக சீனாவின் முதலாவது சர்வதேச கண்காட்சி சென்காயில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 18 நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த கண்காட்சி...
சூடான செய்திகள் 1வணிகம்

செயற்கை நுண்ணறிவு – இலங்கை புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும்

(UTV|COLOMBO)-உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பனிகள் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக சிலாஸ்கொம் அமைப்பின் தலைவர் ஜீவன் ஞானம் தெரிவித்துள்ளார். இலங்கையும் இந்தத் துறையில் புதிய...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக...