Dearo Agri நாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்
தொழில்முயற்சி மற்றும் கமத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் Dearo Investment நிறுவனக் குழுமத்திற்குச் சொந்தமான Dearo Agri நிறுவனம் நாட்டை அரிசியால் தன்னிறைவடையச் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பித்துள்ள கைவிடப்பட்டுள்ள வயற்...