Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

உணவில் உப்பு சேர்த்தல் தொடர்பில் ஓர் அதிர்ச்சி செய்தி!! ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும்...
வகைப்படுத்தப்படாத

வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியா ஜனாதிபதி, அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும்...
வகைப்படுத்தப்படாத

ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவர் தெரிவு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவராக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் வசன்த சேனாநாயக்க பொறுப்பேற்ற நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது பல உறுப்பினர்கள் கலந்து...
வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் 85...
வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோர் தொடர்பான தெளிவான விபரங்கள் குறித்து பிரதமர் கருத்து

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டதன் பின்னர், காணாமல் போனோர் தொடர்பான தெளிவான விபரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற...
வகைப்படுத்தப்படாத

இன்று காலை இடம்பெற்ற பதறவைக்கும் முச்சக்கர வண்டி விபத்து!! ஒருவர் பலி ; 2 சிறுவர்கள் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – ஓமந்தை பகுதியில்இ ன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 2 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள்...
வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் கரை வலையில் 12 டொல்பின்கள் சிக்கின

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 12 டொல்பின் மீன்கள் சிக்கி இறந்துள்ளன....
வகைப்படுத்தப்படாத

மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் விவாதம்

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று காலை 10.30 மணிக்கு இது குறித்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
வகைப்படுத்தப்படாத

நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறை

(UDHAYAM, COLOMBO) – நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலமொன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலத்திற்கான பிரேரணையை பிரதமர் பாராளுமன்றத்தில் நேற்று...
வகைப்படுத்தப்படாத

தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – கலேவெல நகரில் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலின் போது படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....