டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்
(UDHAYAM, COLOMBO) – டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள்...