இனவாத அடிப்படையில் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது – ஜனாதிபதி
(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் இனவாத அடிப்படையில் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கந்துருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை...