புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு
(UDHAYAM, COLOMBO) – திஸ்ஸமஹாராம – பொலன்னறுவை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெறுமதிவாய்ந்த புராதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாக்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...