Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

சவூதி சென்ற இலங்கை பெண் தொடர்பில் வந்த அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவ பிரதேசத்தை சேர்ந்த நிலுபமா சங்ஜிவனி என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக...
வகைப்படுத்தப்படாத

ரவிக்கும், மங்களவிற்கும் வாழ்த்துக் கூறிய பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – புதிய அமைச்சு பதவிகளை சத்தியபிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீரவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற நாடாளுமன்ற...
வகைப்படுத்தப்படாத

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில்...
வகைப்படுத்தப்படாத

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயம்” – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

நாளை கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – நாளை காலை 10.00 மணி முதல் 18 மணிநேரம் கொழும்பு – 1, கொழும்பு – 2 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்புச்...
வகைப்படுத்தப்படாத

ராஜகிரிய மேம்பாலத்தின் பணிகள் விரைவில் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – ராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளில் தற்சமயம் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன. இவ்வார இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று செயற்றிட்டப் பணிப்பாளர் பிரியல்...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி, அவுஸ்திரேலியா பயணமானார்

(UDHAYAM, COLOMBO) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவுஸ்திரேலியா நோக்கி பயணமானார். சிறிலங்கா விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 38 என்ற விமானத்தின் ஊடாக...
வகைப்படுத்தப்படாத

சிறுமியொருவரை நீருக்குள் இழுத்த கடற்சிங்கம்

(UDHAYAM, COLOMBO) – சிறுமியொருவரை கடற்சிங்கம் நீருக்குள் இழுத்த சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த சம்பவம் தொடர்பான காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கனடாவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான மீன்பிடி பொருட்களை விற்பனை...
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்செஸ்டரில் உள்ள மண்டபம் ஒன்றில், பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சி...
வகைப்படுத்தப்படாத

கல்விச் சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்காக பரீட்சைகள் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் வழங்கும் பரீட்சை சான்றிதழ்களுக்கு அப்பால், அந்த சான்றிதழ்களின் பிரதிகளை உரிய நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கையின்...