இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது
(UDHAYAM, COLOMBO) – பயண ஆவனங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். த டைம்ஸ் ஒப் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவின் குல்லு காவற்துறையினரால் கைது...