Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

மீட்பு பணியில் முப்படை, இந்திய அன்புலன்ஸ் வண்டிகள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டெடுக்கும் பணியில் முப்படையினர் ஈடுள்ளனர். இன்றைய தினம் மாலை பாஹியன்கல, பாலிந்தநுவர, புளத்சிங்கள,கலவான ,வெல்லம்பிடிய, பாதுக்க, நெழுவ, மொரவக, கம்புறுபிடிய, வீரகெடிய,பெலியத்த, தெய்யன்தர, தவலம,...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி, அமைச்சர்...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகள்

(UDHAYAM, COLOMBO) – மழை மற்றும் வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலுமொரு நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேகத்துக்குரியவர்களும் சென்னையில்...
வகைப்படுத்தப்படாத

ஜி7 உச்சிமாநாட்டில் ட்ரம்ப்..

(UDHAYAM, COLOMBO) – பொருளாதாரத்தில் அதி உயர் நிலையில் உள்ள 7 நாடுகள் கலந்து கொள்ளும் ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலி நகரில்...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த...
வகைப்படுத்தப்படாத

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

(UDHAYAM, COLOMBO) – கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக...
வகைப்படுத்தப்படாத

தொடர்ந்து அச்சுறுத்தும் காலநிலை!

(UDHAYAM, COLOMBO) – தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை  நாட்டின் ஊடாக நிலைக்கொண்டுள்ளதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை மற்றும் காற்று தொடர்ந்தும் நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இன்று மாலை...
வகைப்படுத்தப்படாத

அவிசாவளை பழைய வீதி நீரில் மூழ்கியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு அவிசாவளை பழைய வீதியின் வெல்லம்பிடிய / கொஹிலவத்த மற்றும் அம்பதலே போன்ற பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர், சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 91 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக மாவட்டங்களின் செயலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக...