Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் இதற்காக  நியமிக்கப்பட்டுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

இசையமைப்பாளர் சோமபால காலமானார்

(UDHAYAM, COLOMBO) – பிரபல சிங்கள மொழி இசையமைப்பாளர் சோமபால ரத்னாயக்க, காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்துள்ளார். காலமாகும்போது அவருக்கு வயது...
வகைப்படுத்தப்படாத

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள்

(UDHAYAM, COLOMBO) – இவ்வாண்டுக்குரிய தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையின் அனுமதி அட்டைகளை  அதிபர்மாருக்கு தபால் மூலம் அனுப்பும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அனுமதி அட்டைகளில்...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையில் மாடிக் குடியிருப்புத் தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – தொழில்வாண்மையாளர்களுக்கான  மாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்று பன்னிப்பிட்டியில் நிர்மாணிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதன் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும்...
வகைப்படுத்தப்படாத

தேர்தலை பிற்படுத்த அலரி மாளிகையில் கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் கட்சிகளுக்கிடையிலான அலரி மாளிகை கலந்துரையாடல் தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...
வகைப்படுத்தப்படாத

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா காலமானார்

(UDHAYAM, COLOMBO) – திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளரும், ஆயுட்கால தலைவருமான அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா தனது 68ஆவது வயதில் காலமானார். 1984 ஆம் ஆண்டு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் நிறுவப்பட்டது...
வகைப்படுத்தப்படாத

சிறுமியொருவருக்கு நடந்துள்ள கொடூரம்!!

(UDHAYAM, COLOMBO) – பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை மின்னழுத்தியை பயன்படுத்தி சூடு வைத்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13...
வகைப்படுத்தப்படாத

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை ஆரம்பமானது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்...
வகைப்படுத்தப்படாத

தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

(UDHAYAM, COLOMBO) – மொணராகலை – மெதகம – பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போதைய...
வகைப்படுத்தப்படாத

அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ...