Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்

(UTV|JERMANY)-ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் உள்ள மீர்பஸ்க் என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் எதிர்பாராத விதமாக டிபி கார்கோ...
வகைப்படுத்தப்படாத

தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையிலான வீதியில் போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றது. எரிவாயுவை எடுத்து சென்ற கொள்கலன் வாகனமொன்று விபத்துக்குள்ளானதால் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இந்த விபத்தின்...
வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பெருமளவில் மீன்கள்

(UTV|COLOMBO)-வெள்ளவத்தை கடற்கரைபகுதியில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமைக்கு காரணம் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி அல்ல என்று நாரா நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அனில் பிரேமரத்ன தெரிவித்தார். வெள்ளவத்தை கடற்கரையோர பிரதேசத்தில் வழமைக்கு மாறாக பெருமளவு மீன்கள்...
வகைப்படுத்தப்படாத

இன்று முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள்

(UTV|COLOMBO)-சில அத்தியவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. இதன்படி தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகிய பொருட்களுக்கு இவ்வாறு அதிகபட்ச சில்லறை நிர்ணயிக்கப்படவுள்ளது. தேங்காய்...
வகைப்படுத்தப்படாத

இலங்கையின் கல்வி முறையில் மாற்றம்

(UTV|COLOMBO)-உலகின் புதிய போக்குக்கு அமைவாக இலங்கையின் கல்வி முறையில் மாற்றங்களை செய்து கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். எதிர்காலத்திற்கு பொருத்தமான விதத்தில் பாடசாலைக் கல்வி முறையை மாற்றம் செய்து நாட்டுக்கு பொருத்தமான புதிய...
வகைப்படுத்தப்படாத

காலியில் மூன்று மாடி ஆடை விற்பனையகத்தில் தீ

(UTV|GALLE)-காலி பிரதேசத்தில் இன்று காலை 6.30 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த கடையின் பாதுகாவலர் நகரசபை தீயணைப்பு...
வகைப்படுத்தப்படாத

அலரிமாளிகையில் சசுநோதய

(UTV|COLOMBO)-அலரிமாளிகையில்   சசுநோதய எனும் நிகழ்ச்சித் திட்டம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர்  வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்...
வகைப்படுத்தப்படாத

தொடரூந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தொடரூந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும்...
வகைப்படுத்தப்படாத

க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

(UTV|COLOMBO)-கல்வித் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது எதிர்வரும் 21ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என...
வகைப்படுத்தப்படாத

அமைதியான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்காது வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று சபை கூட்டத்தின் போது...