Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பிணை முறி ஆணைக்குழுவின் காலம் மீண்டும் நீடிப்பு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாளை அந்த ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 31 ஆம்...
வகைப்படுத்தப்படாத

33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் விபத்து-(படங்கள்)

(UTV|COLOMBO)-கொட்டகலை எரிபொருள் கலஞ்சியசாலைக்கு பெற்றோல் கொண்வந்த பவுசர் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியிலே 06.12.2017 அதிகாலை புவுசரின் பின் சில்லு திடீரென  கழன்று பாதையோர பாதுகாப்பு...
வகைப்படுத்தப்படாத

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல்.. ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு.

(UTV|COLOMBO)-கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் பத்துலட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களின் கைத்தொழில்...
வகைப்படுத்தப்படாத

தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட DIG ஆக சீ.டீ. விக்ரமரத்ன

(UTV|COLOMBO)-தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக...
வகைப்படுத்தப்படாத

யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது

(UTV|COLOMBO)-கல்கமுவ, பலு​கெந்தேவ பிரதேசத்தில் யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்த...
வகைப்படுத்தப்படாத

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும்...
வகைப்படுத்தப்படாத

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?

(UTV|COLOMBO)-பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வரும் தெரேசா மே, லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 28-ம் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா...
வகைப்படுத்தப்படாத

பஸ், லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|COLOMBO)-பஸ் வண்டிகள் மற்றும் லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த அறிவுறுத்தலை மீறும் நிரப்பு நிலையங்களின்...
வகைப்படுத்தப்படாத

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்

(UTV|POLANNARUWA)-சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. சீன அரசாங்கத்தின் 120 கோடி ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள இந்த...
வகைப்படுத்தப்படாத

சந்தேகத்திற்கு இடமான விடயத்தை கொண்டு பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவேண்டாம்

(UTV|COLOMBO)-சந்தேகத்திற்கு உரிய விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பொது மக்களை தேவையற்ற பீதிக்கு உட்படுத்தக்கூடாது. இதனால் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில்...