Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

சிறுவன் செய்ததை திரும்ப செய்து விளையாடிய கரடி-(VIDEO)

(UTV|AMERICA)-அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்விலி உயிரியல் பூங்காவில் இயான் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்றிருந்தான். அப்போது அங்கிருந்த கரடி ஒன்று தண்ணீருக்குள் குதித்தது. இதை பார்த்த இயான் உட்பட...
வகைப்படுத்தப்படாத

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

(UTV|WENEZUELA)-வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன....
வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக வழக்குபதிவு

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக நிவ்யோர்க் சட்ட மா அதிபர் அலுவலகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குறித்த அமைப்பும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளும் கடுமையாகவும், திட்டமிட்டும் சட்டத்தை...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து ஜெனரல் மோட்டார்சின் துணை தலைவராக பணியாற்றி வந்தவர் திவ்ய சூர்யதேவரா....
வகைப்படுத்தப்படாத

பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு

(UTV|COLOMBO)-அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகிறது. தற்போது பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் 3 ட்ரில்லியன் டன் பனி உருகியுள்ளது. அதனால்...
வகைப்படுத்தப்படாத

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி

(UTV|AMERICA)-கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள...
வகைப்படுத்தப்படாத

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

(UTV|MALDIVES)-மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை...
வகைப்படுத்தப்படாத

மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு

(UTV|SERBIA)-ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா...
வகைப்படுத்தப்படாத

பேரூந்து விபத்தில் 17 பேர் பலி

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தர பிரதேசத்தில தனியார் பேருந்து ஒன்று வீதித் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். அத்துடன், காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் மெயின்...
வகைப்படுத்தப்படாத

நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்!

(UTV|BRITAIN)-பிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதியில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார். அப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும்...