Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் இன்று முதல்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று அதிகரித்த வரியை அறவிடவுள்ளது. முன்னதாக அலுமினியம்...
வகைப்படுத்தப்படாத

சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் மனைவி கோட்

(UTV|AMERICA)-மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை டிரம்ப் கொண்டு வந்தார். இதன்படி, சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை விட்டு தனியாக...
வகைப்படுத்தப்படாத

சர்வதேச யோகா தினம் பிரதமர் மோடி யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்

(UTV|INDIA)-பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015-ம் ஆண்டில் அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு

(UTV|INDIA)-கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம் உள்பட மாநிலம் முழுவதும் இந்த மழை கனமழையாக கொட்டி வருகிறது. மழை காரணமாக பல இடங்களில்...
வகைப்படுத்தப்படாத

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது

(UTV|AMERICA)-தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அங்கம்...
வகைப்படுத்தப்படாத

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

(UTV|MALAYSIA)-மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார். அதே நேரத்தில் முன்னாள்...
வகைப்படுத்தப்படாத

வைரலாக பரவும் எலி பர்க்கர்-(VIDEO)

(UTV|AMERICA)-அமெரிக்காவில் உள்ள பிரபல வெண்டிஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பர்க்கர்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன்...
வகைப்படுத்தப்படாத

இன்று உலக இசை தினம்

(UTV|INDIA)-இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.  சங்கீதம் என்பது...
வகைப்படுத்தப்படாத

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்

(UTV|AMERICA)-எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை...
வகைப்படுத்தப்படாத

அசாம் மழை வெள்ளத்திற்கு மேலும் 6 பேர் பலி

(UTV|INDIA)-அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நதிகளின் கரைகள் உடைப்பெடுத்து  வெள்ளம் கிராமங்களுக்குள்...