Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

நைல் நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 24 சிறுவர்கள் பலி

(UTV|SYRIA)-சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை சிறுவர்கள் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சூடானில் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல்...
வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் அவசரநிலை பிரகடனம்…

(UTV|ITALY)-இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று நேற்று முன்தினம் (14) இடிந்து வீழ்ந்து 39 பேர் பலியாகிய சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) குறித்த அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 48 இளைஞர் யுவதிகள் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள பள்ளி வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை...
வகைப்படுத்தப்படாத

கொச்சி விமான நிலையத்திற்கு பூட்டு

(UTV|INDIA)-கேரளா தொடர் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2  மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து,கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை...
வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

(UTV|ITALY)-இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில்,  குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்தச் சம்பவத்தின்போது பல வாகனங்கள் வீழ்ந்ததில் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு,...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று…

(UTV|INDIA)-பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியாவிற்கு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் மூலமாக, சட்டவாக்கத்திற்கான இறைமை இந்திய அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டது. இதன்படி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...
வகைப்படுத்தப்படாத

கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

(UTV|BANGALADESH)-பங்களாதேஷில் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து,...
வகைப்படுத்தப்படாத

கேரளா மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு

(UTV|INDIA)-கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. வடமேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

கென்யாவில் சுற்றுலா பயணியை கடித்து கொன்ற நீர்யானை

(UTV|KENYA)-கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைக்கு இடையில் அமைந்துள்ளது. தைவானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் அங்கு சென்று...
வகைப்படுத்தப்படாத

தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி

(UTV|TAIWAN)-தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். மருத்துவமனையின்...