Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

செக் குடியரசு நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் உயிரியாந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
வகைப்படுத்தப்படாத

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி

(UTV|INDIA)-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையில் சிக்கி 18 பேர் பலியாகினர். இந்நிலையில் கனமழையில்...
வகைப்படுத்தப்படாத

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்

(UTV|JAPAN)-ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று(06) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை சுமார் 40ஆக உயர்வடைந்துள்ளது. ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ஜப்பான்...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு-20 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்வு

(UTV|INDIA)-கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்....
வகைப்படுத்தப்படாத

216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

(UTV|JAPAN)-ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் நேற்று மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ’ஜெபி’ புயலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது...
வகைப்படுத்தப்படாத

குழந்தைகளை கொல்ல இணையத்தில் வழி தேடிய தாய்…

(UTV|AMERICA)-அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததற்காக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார். இவர் கொலை செய்வது எப்படி என்பது பற்றி இணையதளத்தில் தேடலில் ஈடுபட்டதாலேயே...
வகைப்படுத்தப்படாத

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|SOUTH AFRICA)-தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள்...
வகைப்படுத்தப்படாத

ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறை

(UTV|MYANMAR)-ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் செய்தி சேகரித்த ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கும் தேசிய இரகசிய சட்டம் ஒன்றின் கீழ் மியன்மார் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயம்

(UTV|INDIA)-கேரளாவின் எர்ணாகுளம் தெருக்களில் கல்லூரி சீருடையில் மீன் விற்று பிரபலமானவர் மாணவி ஹனான். சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரவி பலரும் மாணவி ஹனானுக்கு பாராட்டு தெரிவித்தனர். முதல்-மந்திரி பினராயி விஜயனும் மாணவி ஹனானை நேரில்...