Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூமின் உடல் பாகிஸ்தான் வந்தது

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம்தேதி உயிரிழந்தார். 68 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

(UTV|AMERICA)-அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர்,...
வகைப்படுத்தப்படாத

பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 60 பேர் பலி

(UTV|INDIA)-தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப் பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்...
வகைப்படுத்தப்படாத

உலகின் மிகச்சிறிய தாய் உடல்நலக்குறைவால் மரணம்

(UTV|AMERICA)-உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல்...
வகைப்படுத்தப்படாத

ஃபுளோரன்ஸ் சூறாவளி-மக்கள் வெளியேற்றம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் உடனடியாக வெளியேறி வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு...
வகைப்படுத்தப்படாத

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த துப்பாக்கிதாரி ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து தன்னையும் மாய்த்துக் கொண்டதாக மேலும் தெரிவிகின்றன....
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகிய பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி

(UTV|BRAZIL)-பிரேஸிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva) விலகியுள்ளார். இவர் தனக்குப் பதிலாக தனது நண்பர்...
வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி

லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப்...
வகைப்படுத்தப்படாத

மதுரை மாணவிக்கு அமெரிக்காவில் இளம் அறிஞர் விருது

(UTV|AMERICA)-தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக்...
வகைப்படுத்தப்படாத

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாசின் மரணம் அடைந்ததால், நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஸ் ஷரிப் பரோலில் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ்...