பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய ஒப்புதல்
(UTV|COLOMBO)-வடகொரியாவில் உள்ள பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன, தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்....