Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு

(UTV|PHILLIPINES)-பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த கடும் மழை காரணமாக நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘மங்குட்’...
வகைப்படுத்தப்படாத

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி

(UTV|TANZANIA)-கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும்...
வகைப்படுத்தப்படாத

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்

(UTV|VIETNAM)-வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் சென்ட்ரல் மிலிடரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
வகைப்படுத்தப்படாத

மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகும் ஷின்சோ அபே…

(UTV|JAPAN)-ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே (வயது 63) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல்...
வகைப்படுத்தப்படாத

ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்தது

(UTV|INDIA)-மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள்...
வகைப்படுத்தப்படாத

மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

(UTV|INDIA)-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து...
வகைப்படுத்தப்படாத

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது

(UTV|COLOMBO)-கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதோடு, இது மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி

(UTV|AMERICA)-உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி, 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) சீனப்பொருட்கள் மீது...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் விடுதலை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபினை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

(UTV|MALAYSIA)-மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 628 மில்லியன் டாலர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை நாளை(20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.   [alert...