‘மைக்கல்’ சூறாவளி அமெரிக்காவைத் தாக்கும் சாத்தியம்
(UTV|AMERICA)-அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநில வளைகுடாப் பகுதியில் பாரிய சூறாவளி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய அழிவுகளையும் சேதங்களையும் இது ஏற்படுத்தும் எனவும் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குடியிருப்பாளர்கள்...