Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு

(UTV|CHINA)-சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் 55 கி.மீ. தொலைவு நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை(23) திறக்கப்படவுள்ளது. இப்பாலம் திறக்கப்பட்டவுடன் சீனா – ஹாங்காங் இடையேயான பயண நேரம் மூன்று மணியிலிருந்து 30...
வகைப்படுத்தப்படாத

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் சிக்கித் தவிப்பு

(UTV|CHINA)-சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர் என சர்வதேச செய்தகள் தெரிவிக்கின்றன. மீட்புக்குழுவைச் சேர்ந்த 170 பேர்...
வகைப்படுத்தப்படாத

இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர்...
வகைப்படுத்தப்படாத

கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

(UTV|TAIWAN)-தாய்வான் நாட்டின் இலான் பகுதியில் நேற்று கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 360- க்கும் அதிகமான பயணிகள் பயணித்த குறித்த ரயிலின்...
வகைப்படுத்தப்படாத

டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

(UTV|வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில்...
வகைப்படுத்தப்படாத

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அந்நாடு அதற்கான விளைவுகளை சந்திக்கும்

(UTV|AMERICA)-சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி...
வகைப்படுத்தப்படாத

அரசின் அனுமதியுடன் கஞ்சா விற்பனை…

(UTV|CANADA)-உருகுவேயைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து கடைகளில் கஞ்சா விற்பனைக்கு வந்துள்ளது. அரசின் அங்கீகாரம் பெற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள் கஞ்சா எண்ணெய், விதை, தாவரம்...
வகைப்படுத்தப்படாத

வான் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 60 பேர் பலி

(UTV|AMERICA)-சோமாலியாவின் மத்திய பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் சுமார் 60 அல் ஹபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படவோ காயமடையவோ...
வகைப்படுத்தப்படாத

5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|CHINA)-சீனா நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் நேற்று சுமார் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜிங்ஜியாங் மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த...
வகைப்படுத்தப்படாத

யேமனில் பட்டினி நிலைமை அதிகரிப்பு

(UTV|YEMAN)-யேமனில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகும் மிகப்பாரிய பட்டினி நிலைமை தற்போது ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு 13 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சவுதி தலைமையிலான...