Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

இரண்டு நாள் சுற்று பயணம் சென்ற பிரதமர் மோடி

(UTV|INDIA)-ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்...
வகைப்படுத்தப்படாத

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

(UTV|MIYANMAR)-மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது. சூகிக்கு வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் என்ற கௌரவப்பட்டமே இவ்வாறு மீளப்பெறப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு...
வகைப்படுத்தப்படாத

காசாவில் இருந்து இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல்

காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில்...
வகைப்படுத்தப்படாத

ஏமன் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|YEMEN)-ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி...
வகைப்படுத்தப்படாத

விரைந்து பரவும் காட்டுத்தீ

(UTV|AMERICA)-அமெரிக்காவின், கலிபோனியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பல பகுதிகளுக்கு விரைந்து பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக அங்கு பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி

(UTV|CONGO)-ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது....
வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ் சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 1970 – 1980 ம் வருடம் வரையில் இவர் அரச...
வகைப்படுத்தப்படாத

மூடுபனியால் வாகனங்கள் மோதல் – 6 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA)-வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே...
வகைப்படுத்தப்படாத

டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்

(UTV|AMERICA)-அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க சட்ட மா அதிபர் பதவி நீக்கம்

(UTV|AMERICA)-ரஷ்யாவுடனான விவகாரங்களில் சட்டவாக்க அதிகாரிகளை தொடர்ச்சியாக விமர்த்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று(07) அந்நாட்டு சட்ட மாஅதிபர் ஜெஃப் செஸ்சன்ஸை பதவியை விட்டு நீக்கியுள்ளார். தற்போது செஸ்சன்ஸின் பதவி வெற்றிடத்திற்கு அவருடைய...