400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு
(UTV|JAPAN) ஜப்பானில் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே...